தகவலுக்கானஉரிமைச்சட்டம் தொடர்பாகநிதமும் எழும்கேள்விகள்

தகவல்களாக எவற்றை பெற்றுக்கொள்ளலாம்?

சட்டத்தின் கீழ்காணப்படும் பொருள்கோடலின்  அடிப்படையில் தகவல் எனும்பதத்துக்குள் பின்வரும் அம்சங்கள் உள்ளடக்கப்படுகின்றன.

 

பதிவேடுகள், ஆவணங்கள், குறிப்புகள், மின்னஞ்சல்கள், அபிப்பிராயங்கள், மதியுரைகள், பத்திரிகைவெளியீடுகள், சுற்றுநிருபங்கள், கட்டளைகள், சம்பவத்திரட்டுகள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், பத்திரிகைகள், மாதிரிகள், உருப்படிவம், கடிதத்தொடர்பு, குறிப்பறிக்கை, விரைவுச்சட்டவாக்கம், புத்தகம், திட்டவரைபு, வரைபு, வரைப்படம், படஅல்லது வரைபடவேலை, புகைப்படம், திரைப்படம், குறும்படம், ஒலிப்பதிவு, ஒளிநாடா, இயந்திரம் மூலம் வாசிக்கக்கூடியபதிவுகள், கணணிப்பதிவுகள் மற்றும் வேறுஆவணபொருள், உள்ளடங்கலாக அதனது பௌதீகபடிவம் அல்லது பண்புபொருள்படுத்தாமல் ஏதேனும்படிவத்திலான ஏதேனும்பொருள் மற்றும் அதன்ஏதேனும்பிரதி

 

அதனடிப்படையில் எழுத்துமூலமான ஆவணங்கள்மட்டுமல்ல வேறுபல விடயங்கள் இதனுள்உள்ளடங்கப்படுகின்றது என்பதுதெளிவாகின்றது.

Search