செய்திகள் மற்றும் கட்டுரைகள்

தகவல் உரிமை தொடர்பாக சிவில் அமைப்புக்களுடன் கலந்துரையாடல்

நிதி மற்றும் ஊடக அமைச்சின் தகவல் உரிமைப் பிரிவு  தகவல் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு தகவல் உரிமை தொடர்பாக தேசிய ரீதியில் பணியாற்றும் சிவில் அமைப்புக்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை ஒக்டோபர் 10ஆம் திகதி ஊடக அமைச்சில் நடாத்தியது.

நிதி மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தியும் திட்டமிடலும்) திருமதி திலகா ஜயசுந்தர அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் தகவல் உரிமை தொடர்பான பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள 20 சிவில் அமைப்புக்கள் கலந்து கொண்டன.

RTI நிகழ்வுகள்

தி செ பு வி வெ ஞா
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30

Latest News

Search