செய்திகள் மற்றும் கட்டுரைகள்

International Conference on Right to Information – 2018

அரச சேவையின் உன்னதநிலைக்கான தகவலறிதல் உரிமை எனும் தொனிப்பொருளில் சர்வதேச மாநாடொன்று 2018 செத்தெம்பர் 27 மற்றும் 28 ஆகிய

இரண்டு திகதிகளில்  நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் நடாத்தப்பட்டது. 

 அதன் தொடக்க வைபவம் 208 செத்தெம்பர் 27 அந் திகதி கொழும்ப ஜானகீ ஹோட்டலில் நடாத்தப்பட்டதோடு அன்றைய தினம் தகவலறிதல் உரிமை, அரச சேவை, நல்லாடசி மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய தொனிப்பொருள்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சிகளின் பிரித்தெடுத்த பகுதிகளின் (Abstract) சேர்க்கையொன்று ஒரு நூலாக வெளியிடப்பட்டது.

அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் சுதர்ஷன குணவர்தன, தலைசிறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புடனும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தரவின் தலைமையிலும் நடைபெற்ற இத்தருணத்திற்கான பிரதான விரிவுரையாளராக இந்திய தகவலறிதல் சட்டத்தை அமுலாக்குவதில் தனித்துவமான அரும்பணி ஆற்றிய மற்றும் இந்திய அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளரான திருமதி அருணா ரோய்  கலந்துகொண்டார்.

RTI Conferance New 1

RTI Conferance New 3

RTI நிகழ்வுகள்

தி செ பு வி வெ ஞா
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30

Search