செய்திகள் மற்றும் கட்டுரைகள்

விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சி

தகவலறிவதற்கான உரிமைகள் சட்டம் பற்றி பிரதேச செயலக மட்டத்தில் செயலர்வுத் தொடர்களை நடாத்த நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு 

நடவடிக்கை எடுத்துள்ளது.  அதற்கிணங்க சேருவில பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் சமூக அடிப்படையிலான நிறுவனங்களின் தலைவர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கான நிகழ்ச்சியொன்று 2018.12.24 ஆந் திகதி கந்தளாய் பிரதேச செயலாளர் அலுவலக வளவில் நடைபெற்றது. இந்த செயலமர்வு நிதி மற்றும் வெகுசனஊடக  அமைச்சின் பணிப்பாளர் திரு. ஜே.டபிள்யு.எஸ். கித்சிறியால் நடாத்தப்பட்டது.

Seruwila2

Seruwila3

Seruwila4

RTI நிகழ்வுகள்

தி செ பு வி வெ ஞா
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30

Search