செய்திகள் மற்றும் கட்டுரைகள்

விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சி

தகவலறிதல் உரிமைகள் சட்டம் பற்றிய செலமர்வுத் தொடரொன்றினை நடாத்த நிதி மற்றும் வெகுசனஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கிணங்க நீதிமன்ற பதிவாளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சியொன்று 2019-02-16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடாத்தப்பட்டது. இந்த செயலமர்வு நிதி மற்றும் வெகுசனஊடக அமைச்சின் பணிப்பாளர் திரு. ஜே.டபிள்யு.எஸ். கித்சிறி மற்றும் சட்டத்தரணி திரு. ஜகத் லியனஆரச்சி ஆகியோரால் நடாத்தப்பட்டது. இது இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டதோடு நிதியேற்பாடுகள் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் வழங்கப்பட்டது.  

Galadari Hotel2Galadari Hotel3Galadari Hotel4Galadari Hotel5Galadari Hotel6Galadari Hotel7Galadari Hotel8

RTI நிகழ்வுகள்

தி செ பு வி வெ ஞா
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30

Latest News

Search