செய்திகள் மற்றும் கட்டுரைகள்

விழிப்பணர்வூட்டல் நிகழ்ச்சி

தகவலறிதல் உரிமைகள் சட்டம் சம்பந்தமாக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்கத்துடன்  விழி்ப்புணர்வூட்டல் நிகழ்ச்சியொன்று

தொல்பொருளியல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கிணங்க உத்தியோகத்தர்களுக்கு விழிப்பணர்வூட்டும் நிகழ்ச்சி 2019-02-25 ஆந் திகதி நிறுவன வளாகத்தில் நடாத்தப்பட்டது.  இந்த செயலமர்வு வெகுசனஊடக அமைச்சின் பணிப்பாளர் திரு. ஜே.எஸ். டபிள்யு. கித்சிறி அவர்களால் நடாத்தப்பட்டது.

archeological dpt2archeological dpt3archeological dpt4archeological dpt5archeological dpt6

RTI நிகழ்வுகள்

தி செ பு வி வெ ஞா
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30

Latest News

Search