செய்திகள் மற்றும் கட்டுரைகள்

நாட்டுக்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சித் தொடரின் இரண்டாவது நிகழ்வு – முல்லைத்தீவு மாவட்டம்

அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவின்படி அமுலாக்கப்படுகின்ற   “ரட்ட வெனுவென் எக்கட்ட சிட்டிமு”

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்”  எனும் கருப்பொருளிலான நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையாக நடாத்தப்படுகின்ற இரண்டாவது நிகழ்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கத்தக்கதாக  ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், வெலிஓயா பிரதேச செயலகம்,   துணுக்காய் பிரதேச செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச செயலகம, மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் ஆகிய  பிரதேச செயலகங்களுக்கான தகவலறிதல் உரிமைகள் சட்டம் சம்பந்தமான  ஆறு நிகழ்ச்சிகள் 2019.06.04 ஆந் திகதி   வெகுசன ஊடக அமைச்சினால்  நடாத்தப்பட்டன.  

கௌரவ வெகுசன ஊடக அமைச்சர் றுவன் விஜயவர்தன அவர்களின் வழிகாட்டலின்கீழ்  வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் திரு. சுனில் சமரவீர மற்றும் மேலதிக செயலாளர் திருமதி ரமணீ குணவர்தன  ஆகியோரின் ஆலோசனையின் பேரில்  தகவலறிதல் கூறு மூலமாக நடாத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிகளில் தகவலறிதல் உரிமைகள்  சட்டம் சம்பந்தமாக  முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சமூக  அடிப்படையிலான அமைப்புக்களின் உத்தியோகத்தர்கள் ( மகளிர் சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மரண உதவிச் சங்கங்கள்) விழிப்புணர்வூட்டப்பட்டதோடு  இதில் ஏறக்குறைய 600 பேர்வரை பங்கேற்றதுடன்  நிகழ்ச்சிகளுக்கான வளப் பகிர்வாளர்களாக  யாழ் பல்கலைக்கழகத்தின் கலாநிதி திரு. ரகுராம்,   அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) திரு. ஜே. டபிள்யு. எஸ். கித்சிறி மற்றும் தகவலறிதல் சட்டம் பற்றிய ஆலோசகர் திரு். பெருமாள் பிரதீப்  ஆகியோர் பங்கேற்றனர்.

Rata wenuwen ekata sitimu Mulathiv2Rata wenuwen ekata sitimu Mulathiv3Rata wenuwen ekata sitimu Mulathiv4Rata wenuwen ekata sitimu Mulathiv5

RTI நிகழ்வுகள்

தி செ பு வி வெ ஞா
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30

Latest News

Search