செய்திகள் மற்றும் கட்டுரைகள்

தகவலறிதல் உரிமை பற்றிய கருத்தரங்கு

தகவலறதல் உரிமை பற்றிய கருத்தரங்கு மாத்தளை மாவட்டத்தின் நாஉல பிரதேச செயலகத்தின் நெறிப்படுத்தலின்கீழ் 2019 யூன் மாதம்

இருபத்திரண்டாந் திகதி சனிக்கிழமை  நண்பகல் 12.00 மணிக்கு நாஉல தேசிய பாடசாலையில் நடாத்தப்பட்டது. மேற்படி கருத்தரங்கில் வெகுசன ஊடக அமைச்சின்  மேலதிக செயலாளரும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் திருமதி பத்திரணவும் கலந்துகொண்டனர். இதன்போது கலைமுதுமாணி திரு. தயா ஸ்ரீ நரேந்திர ராஜபக்ஷவினால் விரிவுரை நிகழ்த்தப்பட்டது.  இத்தருணத்தில் நாஉல பிரதேச செயலாளர் பிரிவைச்சேர்ந்த கிராமிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஏறக்குறைய இருநூறு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Nawula Mathale2

Nawula Mathale3

Nawula Mathale4

RTI நிகழ்வுகள்

தி செ பு வி வெ ஞா
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30

Latest News

Search