செய்திகள் மற்றும் கட்டுரைகள்

தகவலறிதல் உரிமை பற்றிய சட்டம் சம்பந்தமான நிகழ்ச்சி

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால்  ஏற்பாடு செய்யப்படுகின்ற “அரச சேவையை ஊருக்கு கொண்டு

செல்கின்ற மக்கள் சேவை  2019 –மாத்தளை”  நடமாடும் சேவைக்கு இணையாக தகவலறிதல் உரிமை பற்றிய சட்டம் சம்பந்தமாக மாத்தளை மாவட்டத்தில் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில்  நிகழ்ச்சித்தொடர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  அதற்கிணங்க 2019.06.19 ஆந் திகதி உக்குவெல  பிரதேச செயலாளர் பிரிவில்  சமூக அடிப்படையிலான அமைப்புகளின் உத்தியோகத்தர்களுக்கு ( மகளிர் சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், கிராம சங்கங்கள், மரண உதவிச் சங்கங்கள்) விழிப்புணர்வூட்டுவதற்கான   நிகழ்ச்சித்திட்டமொன்று   பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்டது.

இதில் ஏறக்குறைய 150 பேர்கள் கலந்துகொண்டதோடு  நிகழ்ச்சிக்கான வளப் பகிர்வாளராக கண்டி மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளர் திரு. ஜே.சீ. ரனேபுர பங்கேற்றார்.

RTI நிகழ்வுகள்

தி செ பு வி வெ ஞா
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30

Latest News

Search