செய்திகள் மற்றும் கட்டுரைகள்

அமைச்சு செயலாளர்களுக்கு விழி்ப்புணர்வூட்டுவதற்கான நிகழ்ச்சித்திட்டம்

தகவலறிதல் உரிமை பற்றிய சட்டம் சம்பந்தமாக அமைச்சு செயலாளர்களின் செயற்பொறுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வூட்டுவதற்கான செயலமர்வு

2019.08.27 ஆந் திகதி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடாத்தப்பட்டது. நிகழ்ச்சி வெகுசன ஊடக அமைச்சின் வேண்டுகோளின்பேரில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் (UNDP) அனுசரணையுடன் வெகுசன ஊடக அமைச்சின் தகவலறிதல் கூறு மூலமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.    

இந்த நிகழ்ச்சியில் அமைச்சு செயலாளர்களை உள்ளிட்ட 40 அரசாங்க உத்தியோகத்தர்கள் பங்கேற்றதோடு வளப்பகிர்வாளராக தகவலறிதல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர்  திரு. பியதிஸ்ஸ ரணசிங்க கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் வெகுசன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. யூ.பீ.எல்.டீ. பத்திரண, பணிப்பாளர் திரு. ஜே.டபிள்யு. எஸ். கித்சிறி மற்றும் உதவிச் செயலாளர் திரு. எம்.பீ. பண்டார  உள்ளிட்ட உத்தியோகத்தர்கள்  பங்கேற்றதோடு  ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் திருமதி சமிந்திரீ சபரமாது மற்றும் இணைப்பாளராக முகாமைத்துவ மற்றும் இணைப்பாக்க ஆலோசகர் திருமதி நௌலி விமலரத்ன  ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Role oF Secretaries in Ministries2

Role oF Secretaries in Ministries3

Role oF Secretaries in Ministries4

Role oF Secretaries in Ministries5

Role oF Secretaries in Ministries6

Role oF Secretaries in Ministries7

Role oF Secretaries in Ministries8

Role oF Secretaries in Ministries9

RTI நிகழ்வுகள்

தி செ பு வி வெ ஞா
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30

Latest News

Search