நிதி மற்றும் ஊடக அமைச்சின் தகவல் உரிமைப் பிரிவு தகவல் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு தகவல் உரிமை தொடர்பாக தேசிய ரீதியில் பணியாற்றும் சிவில் அமைப்புக்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை ஒக்டோபர் 10ஆம் திகதி ஊடக அமைச்சில் நடாத்தியது.